சர்ச்சையில் சிக்கிய நடிகை தமன்னா….

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு கிளாமராக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னதாக, டிஜிட்டல் தளங்களில் பந்தயம் மற்றும் கடன் தொடர்பான 581 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.

இது ‘Lotus 365’ பந்தய செயலியையும் கொண்டுள்ளது. தமன்னா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் இந்த செயலியை விளம்பரப்படுத்தும் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த இடுகை நீக்கப்பட்டது, இது தற்செயலான தவறு என்று தமன்னாவின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author