நல்ல நடிகன்… நல்ல மனுஷன் கிடையாது…. வடிவேலுவை வறுத்தெடுத்த பிரபல நடிகர்…!!!

Estimated read time 0 min read

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில் அவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் பேசி வந்தனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நகைசுவை நடிகர் பெஞ்சமினிடம், போண்டா மணி, விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு வராதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, போண்டாமணி அண்ணன் ஆகட்டும்.

நான் ஆகட்டும் சரி நாங்கள் சினிமாவிற்கு வருவதற்கு காரணம் வைகைப்புயல் வடிவேலு சார் தான். அப்பேர்பட்ட நல்ல நடிகன் அவர், பிறவிக்கலைஞன் என்றால் அது வைகைபுயல் வடிவேல்தான். ஆனால் ஹி இஸ் நாட் எ ஹியூமன் பீயிங்.. (அவர் நல்ல ஒரு மனிதர் கிடையாது) என விமர்சித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author