நீ அடிச்சியேபா சிக்ஸ்” கிரிக்கெட்டில் ஸ்கோர் சொல்லும் விஜய்….!!

Estimated read time 0 min read

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா, ஷியாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடிய காணொளி சமூக வலைதளத்தில் பாடல் ஆசிரியர் விவேக் அவர்களால் பகிரப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் விஜய் தனது அணிக்காக ஸ்கோர் சொல்வது இடம்பெற்றிருக்கும். அதில் அவர் சிக்ஸ் சிக்ஸ் என்று கூறுவதை தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author