பிரபல இசையமைப்பாளர் சென்னையில் காலமானார்…. சோகம்…!!!

Estimated read time 0 min read

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

ரஜினியின் “நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா இருந்த காலத்தில் விஜய் ஆனந்த் கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளராக வலம் வந்தார்.

அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Please follow and like us:

You May Also Like

More From Author