பிரபல இயக்குநர் கோவையில் காலமானார்… சோகம்…!!

Estimated read time 0 min read

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது உடல் நாளை கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவர் ஆயுஷ்மான் பாவா, குப்தா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

வினு மறைவிற்கு மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author