விஜய் ரொம்ப ஒழுக்கமானவர்…. நடிகை சினேகா ஓபன் டாக்…!!

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவின் என்னவளே படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சினேகா. விஜய், அஜித், கமல், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார்

கடந்த 2012 ஆம் வருடம் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது தளபதி 68 படத்தில். சினேகா நடித்து வருகிறார், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார்.

அதில் விஜய் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார். என்னோட வீட்ல என்னோட குழந்தை எல்லோருக்கும் அவரை பிடிக்கும். அவரை எப்படி எல்லோரையும் அப்படி அட்ராக்ட் பண்றாரு என்று தெரியவில்லை. அவருடைய டான்ஸ் அவர் நடிப்பு, பாட்டு எல்லாமே நன்றாக இருக்கும். அவரும் ரொம்ப அற்புதமான மனிதர் . அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்குப் பின்னால் அவ்வளவு க்யூட்டான விஷயங்கள் பண்ணிக் கொண்டே இருப்பார். ரொம்ப ஒழுக்கமானவர் என்று பேசியிருக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author