இவ்வண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தக வளர்ச்சி 8.7 விழுக்காடு

Estimated read time 0 min read

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் மார்ச் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மொத்த தொகை, 6 இலட்சத்து 61 ஆயிரம் கோடி யுவானாகும்.

இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.7 விழுக்காடு அதிகம். அவற்றில் ஏற்றுமதித் தொகை 3 இலட்சத்து 75 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.3 விழுக்காடு அதிகம்.

இறக்குமதி தொகை 2 இலட்சத்து 86 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 விழுக்காடு அதிகம்.

Please follow and like us:

You May Also Like

More From Author