உலகின் போட்டித்திறன் தரவரிசையில் 5ஆவது இடம்பிடித்த ஹாங்காங்

2024ஆம் ஆண்டு உலகின் போட்டித்திறன் பற்றிய அறிக்கையில், சீனாவின் ஹாங்காங், 2 இடங்கள் உயர்ந்து, உலகின் 5ஆவது இடம்பிடித்தது.

குறிப்பாக, சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிக சட்ட விதிகள் ஆகிய 2 பிரிவுகளில், ஹாங்காங் உலகின் முதலிடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.


சுவிட்சர்லாந்தின் லவுசான் நகரிலுள்ள சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author