ஐ.நா: பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலால் 2,360 குழந்தைகள் உயிரிழப்பு

பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் காரணமாக, 24ஆம் நாள் வரை காசா பகுதியில் 2,360 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 5,364 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

இதைத் தவிர, 30க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குழந்தைகள் உயிரிழந்தனர் என்று ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.


அனைத்து தரப்புகளும் வெகுவிரைவில் போரை நிறுத்தவும், மனித நேய நிவாரணப் பொருட்கள் காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவும் கைதிகளை விடுவிக்கவும் வேண்டும் என்று ஐ.நா. குழந்தைகள் நிதியம் அவசரமாக வேண்டுகோள் விடுத்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author