கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்த அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் கோரிக்கை

கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்த அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் கோரிக்கை

கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்த அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜுன் 27ஆம் நாள் பிற்பகல் 15ஆவது குழு பயிலரங்கினை நடத்தியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இந்தப் பயிலரங்கிற்குத் தலைமை தாங்கி பேசுகையில், புதிய யுகத்தில் கட்சியின் கட்டுமானம் என்பது கட்சியின் அரசியல் கட்டுமானத்தை தலைமையாக கொண்டு, கட்சியின் பல்வேறு கட்டுமானங்கள் கூட்டாக மேற்கொள்ளப்படும் திட்டப்பணியாகும்.

கட்சிக் கட்டுமானம் பற்றிய கட்சியின் மத்தியக் கமிட்டியின் முக்கியச் சிந்தனை, கட்சியின் சுய சீர்திருத்தத்தின் முக்கியச் சிந்தனை ஆகியவற்றை அடிப்படை வரையறையாக கொண்டு, கட்சியின் முழுமையான தலைமையை வலுப்படுத்தி, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்த அமைப்புமுறையை மேலும் முழுமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author