சிங்காய்-Xizang பீடபூமி பனி சிறுத்தை பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கம்

அக்டோபர் 23ஆம் நாள், சர்வதேச பனி சிறுத்தை தினமாகும். சிங்காய்-Xizang பீடபூமி பனி சிறுத்தை பாதுகாப்புக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் கூட்டமைப்பை உருவாக்கும் மாநாடு சிங்காய் மாநிலத்தின் தலைநகர் ஷிநிங் நகரில் துவங்கியது.

இக்கூட்டத்தின்போது, சிங்காய்-Xizang பீடபூமியை தேசிய மற்றும் சர்வதேச சூழலியல் நாகரிக முன்மாதிரியாகக் கட்டமைப்பதற்குப் பங்காற்றும் விதமாக, பல்லுயிர் பாதுகாப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய இயங்குமுறை மற்றும் மாதிரியின் உருவாக்கம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author