‘சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு’ நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங் மற்றும் புதின் பங்கேற்பு

Estimated read time 1 min read

‘சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு’ நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங் மற்றும் புதின் பங்கேற்பு

மே 16ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளதிமிர் புதினுடன் இணைந்து பெய்ஜிங்கில் ‘சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு’ என்ற நிகழ்ச்சியின் துவக்க விழாவிலும், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author