பெய்ஜிங், டாக்கா ஆகியவற்றை அடைய நேரடி விமானச் சேவைதிறப்பு

சீனச் சர்வதேச விமான நிறுவனம் ஜுலை 10ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து வங்காளதேசத்தின் டாக்காவுக்கு நேரடி விமான சேவையை துவங்க உள்ளது. திட்டப்படி, ஒரு வாரத்துக்கு 4 முறை விமானச் சேவை இருக்கும்.

அதேவேளையில், சீன செளதர்ன் ஏர்லைன்ஸ், பெய்ஜிங்கிலிருந்து டாக்காவுக்கு ஒரு வாரத்துக்கு இரண்டு முறை நேரடி விமானச் சேவை வரும் 15ஆம் நாள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author