விண்வெளி வீரர்களின் ஒப்படைப்பு கடமை நிறைவு

மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-16 மற்றும் ஷென்சோ-17 விண்கலங்களைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணிக்குழுக்கள் 29ஆம் நாள் ஒப்படைப்பு விழாவை மேற்கொண்டனர்.

மேலும் இரு குழுக்களும் சீன விண்வெளி நிலையத்தின் சாவியை ஒப்படைத்தன.
இதுவரை, ஷென்சோ-16 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் திட்டப்படி அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளனர்.

மனிதர்களை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-16 விண்கலத்தில் பயணித்த வீரர்கள் அக்டோபர் 31ஆம் நாள் டோங்ஃபெங் தரையிறங்கும் தளத்திற்குத் திரும்புவார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author