ஷென்சோ-17 விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது சீனா

அக்டோபர் 26ஆம் நாள் காலை ஷென்சோ-17 எனும் விண்கலத்தை விண்ணில் செலுத்த போகிறது என்று சீனா இன்று 25ஆம் நாள் அறிவித்தது.
டாங் ஹாங்போ, டாங் ஷெங்ஜியே, ஜியாங் ஷின்லின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் ஷென்சோ-17 விண்கலத்தில் சீனாவின் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்து கடமைகளைச் செயல்படுத்துவர்.
25ஆம் நாள் காலையில், இந் விண்வெளி வீரர்கள் மூவர், ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு தளத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author