33- ஆவது அரபு லீக் உச்சி மாநாடு துவக்கம்

பஹ்ரைன் தலைநகர் மானமாவில் துவங்கிய 33ஆவது அரபு லீக் உச்சி மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 16ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.


அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்
சீன-அரபு உறவு, வரலாற்றில் மிக சிறந்த காலத்தில் தற்போது உள்ளது. மே திங்களின் இறுதியில், சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தை வாய்ப்பாக கொண்டு, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-அரபு மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author