கடகம் ராசிக்கு…. தொழில் வியாபாரம் செழிக்கும்…. கனவுகள் நினைவாகும்….!!

Estimated read time 0 min read

கடகம் ராசி அன்பர்களே,

இன்று நட்பால் நல்லது நடக்கும். காரியங்கள் அற்புதமாக நடக்கக்கூடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். திட்டமிட்டு பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும் சூழல் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி தாமதமாகத்தான் கிடைக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்கள் ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நேர்மையாக நடப்பீர்கள். நிர்வாகத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். மனப்பதட்டம் வேண்டாம். சமையலின் போது கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் அக்கறை வேண்டும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முயற்சி எடுக்க வேண்டும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author