கன்னி ராசிக்கு…. மனக்குழப்பம் நீங்கும்…. காரியங்கள் நல்லதாக நடக்கும்….!!

Estimated read time 0 min read

கன்னி ராசி அன்பர்களே,

இந்த நாள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிம்மதி சுகம் தேடி வரும். முறையற்ற வழிகளில் சென்றால் செலவுகள் ஏற்படும். பணத்தை பத்திரப்படுத்தி சேமிப்பாக மாற்ற பாருங்கள். இன்று எதையும் யோசித்து செயல்படுத்துவது நல்லது. கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். வெளியூர் பயணங்களில் கவனமாக இருங்கள்.

அனைவரிடமும் அன்பாகவும் சுமூகமாகவும் பழக வேண்டும். எல்லா காரியங்களும் நல்லதாகவே நடக்கும். மன குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பெண்கள் யோசித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதார்த்தத்தை கடைபிடித்தால் மட்டுமே வெற்றி இருக்கும். நேர்மையை கடைப்பிடியுங்கள். சந்தேக பார்வை வேண்டாம்.

இன்று மாணவர்கள் திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். கல்வியில் வெற்றி பெற முடியும். சுறுசுறுப்புடன் எந்த செயலிலும் ஈடுபடுவீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author