கும்பம் ராசிக்கு…. மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும்…. திறமையால் வெற்றி….!!

Estimated read time 0 min read

கும்பம் ராசி அன்பர்களே,

இன்று சிந்தனை ஒருநிலைப்படுத்தி காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். புத்திசாதுரியம் வெளிப்படும். வாக்கு வன்மையால் பொருளாதாரம் உயரும். இன்று கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பெரியவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள் சாமர்த்தியமான பேச்சு மூலம் வெற்றி பெறுவீர்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இறைவன் அருளால் எல்லாம் சாத்தியமாகும். பெண்கள் யோசித்து சில பணிகளை மேற்கொள்வது நல்லது. நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த காரியம் மீண்டும் நடைபெறக்கூடும்.

வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். மாணவர்கள் இன்று திறமையால் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். காரியங்களில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு நான்கு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Please follow and like us:

You May Also Like

More From Author