கும்ப ராசிக்கு…. வீண் அலைச்சல் ஏற்படும்…. பேச்சில் நிதானம் தேவை….!!

Estimated read time 0 min read

கும்பம் ராசி அன்பர்களே,

இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். யாரிடமும் நிதானமாக பேச வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு புதிய அணுகுமுறை உதவும். தியானம் செய்வதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வருமானம் திருப்தியை கொடுக்கும். வீண் அலைச்சல் ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நிதானமாக செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. உடல் ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். இன்று நட்பின் பெருமையை உணர்ந்து செயல்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் நாட்டம் செல்லும். நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெற முடியும். உயர் கல்வி பிடித்தமான கல்வியாக அமையும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author