சிம்ம ராசிக்கு…. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்…. கோரிக்கைகள் நிறைவேறும்….!!

Estimated read time 0 min read

சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மனைவியிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். புதிய தொழில் முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. இருப்பதை வைத்துக் கொண்டு செலவு செய்ய பாருங்கள். இல்லத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்கள் கைக்கூடும். வெற்றி பெறும் சூழல் சிறப்பாக இருக்கிறது.

நட்பால் நல்லது நடக்கும். சில விஷயங்கள் நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். கருத்து வேற்றுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று பெண்களுக்கு நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். முழு முயற்சியுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.

இன்று மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது நல்லது. எதிலும் அவசரப்படக்கூடாது. கல்வியில் அக்கறை வேண்டும். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து, மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author