தனுசு ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. விவாதங்களை தவிர்க்கவும்….!!

Estimated read time 0 min read

தனுசு ராசி அன்பர்களே,

இன்று மாற்றங்களை விரும்பும் நாளாக இருக்கும். சில இடையூறுகள் இருக்கும். வெற்றி பெறுவதற்கான பாதையை அமைத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகும். பண வரவு அதிகரிக்கும்.

மனதில் மகிழ்ச்சி நிறைந்து. காணப்படும் எந்த பிரச்சனையும் சமாளித்து விடுவீர்கள். தெளிவான முடிவுகளை எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாறுபட்ட கருத்து உடையவர்களிடம் விவாதிக்க வேண்டாம். இன்று பெண்கள் சில விஷயங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அக்கம் பக்கத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்க வேண்டாம்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பாடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author