தனுசு ராசிக்கு…. மன திருப்தி ஏற்படும்…. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்….!!

Estimated read time 0 min read

தனுசு ராசி அன்பர்களே,

கிடைக்கின்ற நல்ல நல்ல விஷயங்களை எல்லாம் அற்புதமாக பயன்படுத்துவீர்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரிகளின் சந்திப்பு இனிமையாக அமையும். ஏற்ற மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நன்மைகள் நடக்கக்கூடும். புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில். கலந்து கொள்ளும் சூழல் ஏற்படும். மன திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். சாதகமான நல்ல பலனை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். இன்று பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த செயலிலும் சிந்திக்காமல் ஈடுபட வேண்டாம்.

நிதி தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் செல்லும்போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் பொறுமையுடன் எந்த செயலிலும் ஈடுபடுங்கள். படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஆறு, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

 

Please follow and like us:

You May Also Like

More From Author