மகரம் ராசிக்கு…. முயற்சிகளில் வெற்றி…. பண உதவிகள் கிடைக்கும்….!!

Estimated read time 0 min read

மகரம் ராசி அன்பர்களே,

இன்று சுய பெருமை பேசுபவர்களிடமிருந்து விலகி இருக்க பாருங்கள். நண்பர்களிடம் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தேவையான பண உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக செயல்பட்டு தொழிலில் வளர்ச்சி அடைய முடியும். உபரி பண வருமானம் கிடைக்கும். முக்கியமான செயல்கள் எளிமையாக முடியும்.

மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். திடீர் மன வருத்தம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருப்பது நல்லது. மனதில் கலக்கம் ஏற்படும். காரணம் இன்றி வீண் பழி சுமக்க வேண்டிய சூழல் உருவாகலாம். யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். இன்று பெண்களுக்கு நல்லதே நடக்கும். யோகமான நாளாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இன்று மாணவர்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கல்வியில் ஜெயிக்க முடியும். முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு. இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author