மகர ராசிக்கு…. திறமையால் வெற்றி…. மனமகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

Estimated read time 0 min read

மகரம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக நன்மைகள் ஏற்படக்கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும் காலகட்டம் என்றே சொல்லலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும்.

நல்ல நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திடீர் பண தேவைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பிரச்சனைகள் சுமூகமாக முடியும். ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பது நல்லது. விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திறமையால் வெற்றி பெற முடியும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று பெண்கள் காரியங்களை அற்புதமாக முன்யோசனையுடன் செய்வீர்கள்.

திருமண முயற்சிகளில் வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை கற்று தேர்ந்து கொள்ளுங்கள். மூட நம்பிக்கைகளில் கவனம் வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: இதற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author