மிதுனம் ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. பண தேவை அதிகரிக்கும்….!!

Estimated read time 0 min read

மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். வியாபாரம் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பண தேவை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும் கூடுதல் பணி சுமை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். இன்று பெண்களுக்கு வருமானம் திருப்தியை கொடுக்கும். உயர்வான நல்ல எண்ணங்கள் வெளிப்படும். வழக்கு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

இன்று மாணவர்கள் புறப்படும் நடந்து கொள்ளுங்கள். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author