மீன ராசிக்கு…. பொருளாதாரம் உயரும்…. பயணத்தால் வெற்றி….!!

Estimated read time 0 min read

மீனம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுடைய வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். முழு முயற்சியுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க போட்ட திட்டம் வெற்றி பெறும். கணிசமான அளவில் எல்லாம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும். ஆர்வமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

எதிலும் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட தூர பயணம் வெற்றியைக் கொடுக்கும். பெண்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பெரியவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் கடிந்து கொள்ள வேண்டாம்.

சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். திறமையால் வெற்றி பெறுவீர்கள். இரவு நேர பயணத்தில் கவனமாக இருங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author