விருச்சிகம் ராசிக்கு…. எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும்…. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்….!!

Estimated read time 0 min read

விருச்சிகம் ராசி அன்பர்களே,

இந்த நாள் அனைத்து நலன்களும் உண்டாகும். பல வழிகளிலும் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முன்னேற்றம் காண கடுமையான உழைப்பு தேவை. சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் ஏற்படும்.

தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணம் புரளும். பொன்னான நாளாக இருக்கும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். பெண்கள் திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முடிவுகளை தெளிவாக எடுக்க முடியும். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஒன்று, மூன்று மற்றும் ஐந்து

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author