விருச்சிகம் ராசிக்கு…. கோரிக்கைகள் நிறைவேறும்…. செலவுகளை சிக்கனப்படுத்திக் கொள்ளுங்கள்….!!

Estimated read time 0 min read

விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். அற்புதமாக செயல்படுவீர்கள். மாற்று கருத்து உடையவர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். செலவுகளை சிக்கனப்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மேல் அதிகாரிகள் கொடுத்த பணியை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். திறமை வெளிப்பட்டு பாராட்டுக்கள் குவியும். தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று பெண்களுக்கு சுயதொழிலில் லாபம் ஏற்படும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். நட்பால் நல்லது நடக்கும். இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கலாம். அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது நல்லது. இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author