விருச்சிகம் ராசிக்கு…. பாராட்டுக்கள் கிடைக்கும்…. யோகமான நாள்….!!

Estimated read time 0 min read

விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று நல்ல எண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. உறவுகளிடம் ஏற்பட்ட விரிசல் விலகும். இன்று பணிவாக நடந்தால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

இன்று எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு அதன்படி நடப்பார்கள். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக முடியும். இன்று பெண்களுக்கு யோகமான நல்ல பலன் ஏற்படும். உறவுகளிடம் ஏற்பட்ட விரிசல் விலகும். நட்பால் நல்லது நடக்கும். எந்த செயலிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கல்விக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1, 5 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author