அணையில் குட்டிகளுடன் குளித்த யானைகள்…. வனத்துறையினரின் தீவிர ரோந்து பணி…!!

Estimated read time 0 min read

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில் சில காட்டு யானைகள் வால்பாறை சோலையார் அணையில் உற்சாகமாக குளித்தது. அங்கு தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளித்தது.

இந்நிலையில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author