அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையும் 18 பேர்….!!!

Estimated read time 1 min read

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 158 பேர் இன்று காலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளனர்.

அண்ணாமலையின் ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த 17 பேர் மற்றும் திமுகவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 18 பேர் இணைய உள்ளனர்.

1. திரு.கு.வடிவேல் – கரூர்
2. திரு.P.S. கந்தசாமி – அரவக்குறிச்சி
3. திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) – வலங்கைமான்
4. திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர
5. திரு R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர்
6. திரு.M.V.ரத்தினம் – பொள்ளாச்சி
7. திரு S.M.வாசன் – வேடச்சந்தூர்
8. திரு.S.முத்துகிருஷ்ணன் – கன்னியாகுமரி
9. திரு.P.S. அருள் – புவனகிரி
10. திரு.N.R.ராஜேந்திரன்
11. திரு. R.தங்கராசு – ஆண்டிமடம்
12. திரு.குருநாதன்
13. திரு V.R. ஜெயராமன் – தேனி
14. திரு.பாலசுப்ரமணியன் – சீர்காழிமற்றும்
15. திரு.சந்திரசேகர் – சோழவந்தான்.

சமீபத்தில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை விட்டு வெளியேறுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author