அதிமுக கூட்டணியில் முக்கிய 2 கட்சிகள்…!!

Estimated read time 1 min read

பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள அதிமுக தலைமை, தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தது. தேமுதிக – 4, பாமக- 10 தொகுதிகளை கேட்கின்றன.

ஆனால், பாமகவுக்கு-6, தேமுதிகவுக்கு-2 தொகுதிகளை தர அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதி என சொல்லப்படுகிறது. புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author