அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்…

Estimated read time 0 min read

நாங்குநேரி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கராஜ் (73) உடல் நலக்குறைவால் காலமானார்.

2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான போது மாணிக்கராஜ் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்றம் சென்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜ். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் இன்று அதிகாலை காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author