அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Estimated read time 1 min read

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து, ரூ.5 ஆயிரத்து 785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 311-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 பைசா குறைந்து, ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ. 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author