அரசியல் கட்சி தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு நடிகர் ரஜினி வாழ்த்து.!!

Estimated read time 0 min read

அரசியல் கட்சி தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்த விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்ட கேள்விக்கு, ‘வாழ்த்துக்கள்’ என மட்டும் கூறிவிட்டு சென்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author