இணை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம்…. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

Estimated read time 0 min read

இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜே.என் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகத்தில் 30 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இதனால் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

புதிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் 4 நாட்களிலேயே குணமாகிவிடுகின்றனர். யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author