இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… முக்கிய ஆலோசனை….!!!

Estimated read time 0 min read

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி இன்று கூடுகிறது.

புத்தாண்டு தொடங்கி இருப்பதால் ஆளுநர் உரை, சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தமிழக பட்ஜெட் ஆகியவை குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் இன்று அமைச்சரவை கூடுகின்றது.

அரசின் முதலீடு கொள்கைகள் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author