இன்று புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்…!!

Estimated read time 0 min read

நடிகர் விஜய்யை தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சியை தொடங்கவுள்ளார்.

நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்த விஷால் இன்று காலை 10 மணிக்கு கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

மேலும், விஜய்யை போலவே, மக்களவை தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author