‘எங்கள் வரிப்பணம் எங்கே?…. வைரலாகும் முட்டை போஸ்டர்…!!

Estimated read time 1 min read

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று திமுகவினர் பொதுமக்களுக்கு மத்திய அரசு நமக்கு அல்வா மட்டும் தான் கொடுத்துள்ளது என்று கூறும் விதமாக அல்வா வழங்கினர்.

இந்நிலையில் இன்று, சென்னையில் பல்வேறு இடங்களில் முட்டை படத்துடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

‘எங்கள் வரிப்பணம் எங்கே?’ என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனரில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வகையில், தமிழ்நாட்டுக்கு Zero என “முட்டை” படம் இடம்பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author