எம்.ஜி.ஆராக விஜய், ஜெயலலிதாவாக சங்கீதா…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!!

Estimated read time 0 min read

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்தே அவர் தனது கட்சி பணிகளைத் தொடங்கியுள்ளார் என பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து, ‘ நாங்கள் கண்ட புரட்சி தலைவரே – புரட்சி தலைவியே’ எனக் குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author