ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

Estimated read time 1 min read

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 640 ரூபாய் வரை உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,805-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 54 ரூபாய் வரை குறைந்து ரூ.6,780-க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 89 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 89,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author