காளியம்மன் கோயிலில் களைகட்டிய எருதுகட்டு விழா!

Estimated read time 0 min read

ராமநாதபுரம் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி எருதுகட்டு போட்டி நடைபெற்றது.

இதில் 15 காளைகளும், 9 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author