குடிமை பணிகள் தினம்! – ஆளுநர் ரவி வாழ்த்து!

Estimated read time 1 min read

குடிமக்களின் நலனுக்காகவும் சர்தார் படேல் கற்பனை செய்த சுயசார்பு பாரதத்தை உருவாக்க அரசு ஊழியர்கள் உழைக்கின்றனர் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக ஆளுநர் அலுவலம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

குடிமை பணிகள் தினத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். குடிமக்களின் நலனுக்காகவும் சர்தார் படேல் கற்பனை செய்த சுயசார்பு பாரதத்தை உருவாக்கவும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நமது அரசு ஊழியர்கள் அயராது உழைத்து… pic.twitter.com/OfjGlM3H5g

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 21, 2024

குடிமை பணிகள் தினத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு அன்பான நல்வாழ்த்துக்கள்.

குடிமக்களின் நலனுக்காகவும் சர்தார் படேல் கற்பனை செய்த சுயசார்பு பாரதத்தை உருவாக்கவும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நமது அரசு ஊழியர்கள் அயராது உழைத்து வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author