சிறப்பு பேருந்து குறித்து புகார் எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு…!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும் புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் தலா 5 முன்பதிவு மையம் மற்றும் தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author