சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு….!!!

Estimated read time 0 min read

காணாமல் போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு தற்போது மீட்கப்பட்டுள்ளது.

தீவிர தேடுதல் மீட்பு பணிக்கு பிறகு வெற்றியின் உடல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி நடந்த விபத்தில் வெற்றி துரைசாமி உட்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜ் நதியில் விழுந்தது.

இயக்குனரான வெற்றி துரைசாமி சினிமா படப்பிடிப்பிற்காக லோகேஷன் தேடிச் சென்றபோது இந்த விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author