ஜெயலலிதாவின் பெண்கள் வாக்கு எங்குபோகும்…? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு ..!!

Estimated read time 0 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கணிசமான அளவு பெண்களின் வாக்கு வங்கி இருந்தது. தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் அமைப்புகளும் தரவுகள் மூலம் இதை உறுதி செய்தன.

ஜெயலலிதா காலத்தில் 46% பெண்கள் அதிமுகவிற்கும், 35% பெண்கள் திமுகவிற்கும் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களின் வாக்கு கணிசமாக திமுகவிற்கு விழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author