தமிழகத்தில் இங்கெல்லாம் கரண்ட் கட்….

Estimated read time 0 min read

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வத்திராயிருப்பு ஏரியா, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், எம்.புதுப்பட்டி, கோட்டயூர், எஸ்.கொடிக்குளம் ஏரியா, அத்தி, கோயிலார்டேம் ஏரியா, கிழவன் கோவில், நெடுங்குளம் காலனி, தாமரைக் குளம், ராமசாமிபுரம், செல்லூரணி,ஏ.துலுக்கப்பட்டி ஏரியா, அய்யனார்புரம், தம்பிபட்டி, அகத்தாப்பட்டி, துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், கல்யாணிபுரம், சுந்தரபாண்டியன் கோட்டையூர், தைலாபுரம், மீனாட்சிபுரம், சீல்நாயக்கன்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கோவை: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி துணை மின்நிலையத்தில் பணிகள் நடைபெறுவதால் இன்று (புதன்கிழமை) தாளவாடி, தொட்டகாஜனூர், சூசையபுரம், அருளவாடி, சிமிட்ட ஹள்ளி, கெட்டவாடி,
சிக்கள்ளி, தலமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அதே போல், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. அளுக்குளி, கோட்டுபுள்ளம்பாளையம், ஆண்டவர்மலை, புதிமடை புதூர், ஓட்ட கரட்டுப்பாளையம், வெங்கமேடு புதூர், சத்தி பிரிவு, கோரமடை, காட்டுப்பாளையம், எம்ஜிஆர் நகர், கணபதி பாளையம், காசியியூர், கோபி பாளையம், அம்பேத்கர் நகர், மூல வாய்க்கால், ராஜீவ் நகர், போடி, சின்னப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author