தமிழகத்தில் இன்று(ஜன..20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

Estimated read time 0 min read

தேனி: கம்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமியக் கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும்.

சேலம்: சங்ககிரி ஐவேலி துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சங்ககிரி நகர், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்க சின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, ஆவ ரங்கம்பாளையம், வளையச்செட்டிபாளையம். இடையப்பட்டி, வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கடலூர்: வேப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார் நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர் பகுதியில் மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை: நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் புதிய பஸ் நிலையம், லட்சுமிபுரம், சாந்தனாதபுரம், குமுதம் குளம், தெற்கு 4ஆம் வீதி, மரக்கடை வீதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், ஆர் எம் வி நகர், மேலராஜவீதியில்,கீழ ராஜா வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி ரோடு, காந்தி நகர், அய்யனாபுரம், கே எல் கே ஜி நகர், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், சக்தி நகர், முருகன் காலனி, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர் ,ஈ வி ஆர் நகர், டைமன் நகர், கோல்டன் நகர், சேங்காய் தோப்பு, மறுப்பினிரோடு, கலீப் நகர், திருவப்பூர், திலகர் திடல், அம்பாள்புரம், காமராஜபுரம், போஸ் நகர் இடங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

நெல்லை: பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், திம்மராஜபுரம், மார்க்கெட் பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

ஈரோடு: சத்தியமங்கலம் செண்பகபுதூர் மற்றும் புளியம்பட்டி துணைமின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்தியமங்கலம், காந்திநகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, வி.ஜ.பி நகர், செண்பகபுதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காரப்பாடி, கனுவக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வெங்கநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. புளியம்பட்டி, வேலாயுதபுரம், நெசவாளர் காலனி, அஜீஸ்நகர், தேவா டெக்ஸ், மலையரசன் கோவில் ரோடு, புளியம்பட்டி, பஜார், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் பாளையம்பட்டி, ஆத்திபட்டி, பெரியதும்மகுண்டு, சுக்கிலநத்தம், புலியூரான், ஆமணக்குநத்தம், செட்டிகுறிச்சி, பந்தல்குடி, பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மதுரை: திருமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரிசல்பட்டி, பொற்கால நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோயில், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, ஆலம்பட்டி, மேக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக சின்ன சேலம் பைந்ததுறை, கணியாமூர், தென் செட்டியந்தல், சிறுவத்தூர், அம்மாளத்தூர், மேலூர், நமச்சிவாயபுரம், பங்காரம், வினைதீர்த்தவரும் ராயபாளையம், பெத்தானூர், தச்சூர், விளம்பாஊர், இந்திலி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

நாமக்கல்: சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சாலப்பாளையம், பொட்டணம் நைனாமலை அடிவாரம், சாலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

திருவாரூர்: நன்னிலம் மற்றும் நீலக்குடி துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள நீலக்குடி, பில்லாளி, செல்வபுரம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நீலகிரி: ஊட்டி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊட்டி நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டிமந்து, இத்தலார் மற்றும் எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Please follow and like us:

You May Also Like

More From Author