தமிழகத்தில் இன்று முதல் ரூ.10,000… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

Estimated read time 0 min read

மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம்கள் நடைபெற உள்ளன. குறைந்தபட்டியில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது.

இந்த கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் வீதம் ஓராண்டுக்குள் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author